LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

New Member••• 1
Film Motion

Film Motion
Film Motion

Film Motion


10/12/2017, 3:27 am

அவசரமாக உடல் எடை குறைத்ததால் அனுஷ்காவுக்கு வந்த வினை! Dd03c9ae3e3b9d8c5bbc165ce5f152ae

‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா, அப்படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை குறைக்க ரொம்பவே சிரமப்பட்டு விட்டார். எதை எதையோ செய்த அனுஷ்காவால், தனது உடல் எடையை பெரிய அளவில் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே ‘பாகுபலி 2’ வில் அவர் குண்டாக கானப்பட்டார்.

இதற்கிடையே ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ‘பாக்மதி’ படத்தில் மட்டுமே நடித்து வந்த அனுஷா, வேறு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைப்பதில் முழு கவனம் செலுத்தி வந்தார். அவரது தொடர் போராட்டம் காரணமாக தற்போது அனுஷ்காவின் உடல் எடை அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு குறைந்துவிட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டதால் அனுஷ்காவுக்கு முதுவலி ஏற்பட்டுள்ளதாம். தற்போது வலி அதிகமாகியிருப்பதால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தவர், பிறகு தனது நலவிரும்பிகள் அறிவுரைப்படி ஆயுர்வேத சிகிச்சை எடுக்க முடிவு செய்து, இப்போது கேரளாவில் ஆயுர்வேத மருத்துவனையில் முகாமிட்டுள்ளாராம்.
அவசரமாக உடல் எடை குறைத்ததால் அனுஷ்காவுக்கு வந்த வினை!

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum