விபச்சாரிகளை திட்டாதீர்கள் - லட்சுமி ராமகிருஷ்ணன்

Film Motion
விபச்சாரிகளை திட்டாதீர்கள் - லட்சுமி ராமகிருஷ்ணன் D5fa93da702ac93fcec6404aa92a98a7

லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சமூகத்தில் எந்த தவறு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்க கூடியவர். இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தயவு செய்து தே...வும், வேசியையும் தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள்.

அவர்கள் பாவம், வயிற்று பசிக்கு இப்படி செய்கிறார்கள், ஆனால், அவர்களிடம் சுகம் கண்டு போகிறார்கள் பாருங்கள். அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுங்கள்’ என்று லட்சுமி மிக கோபமாக கூறியுள்ளார்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES