ஆபாசப்பட நடிகை மர்மமான முறையில் மரணம்!

Film Motion
ஆபாசப்பட நடிகை மர்மமான முறையில் மரணம்! 09-1512809070-august-ames3

ஆபாச பட நடிகைகளில் அதிகம் பிரபலமானவர் நடிகை ஆகஸ்ட் அமீஸ். கனடாவைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகையாக விளங்கினார். 23 வயது நிரம்பிய இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கனடாவைச் சேர்ந்த அமீஸ், சிறுவயதிலேயே தன்னை வளர்த்த தாத்தா ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். வீட்டிலிருந்து தப்பிய ஆமிஸ் விலங்குகளுக்கு உதவி செய்பவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பிறகு, ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கிய அமீஸ், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 15 வயது சிறுவன் முதல் 40 வயது இளைஞர் வரை என 290 பேருக்கு மேல் உடலுறவு வைத்துக்கொண்டு ஆபாச படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த ஆபாசப் படத்தின் இயக்குநர் கெவின் மூர் என்பவரையே திருமணம் செய்துகொண்டார் அமீஸ். இந்நிலையில், அமீஸ் கடந்த டிசம்பர் 5-ம் தேதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவருக்கு வயது 23.

கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்த ஆகஸ்ட் அமீஸ் தன்னுடைய குடும்ப பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அவரது கணவர் கெவின் மூர், இது எங்கள் குடும்ப பிரச்சனை இதில் தயவுசெய்து தலையிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாராம். இது தொடர்பாக, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES