விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?

Film Motion
உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?

உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?- வீடியோ
சென்னை: உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை நெட்டிசன்ஸ் கண்டுபிடித்துள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விரும்பி நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்தரா்.

போன வருடம் இதே நாளில் அப்பல்லோவில் செத்து செத்து விளையாடினங்க; இந்த வருடம் விஷாலுடன் செத்து செத்து விளையாடுறாங்க;

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES