பிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா

Admin
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு மட்டும் அல்ல நம்ம அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துள்ள பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளயிட்டுள்ளனர். ரசிகர்கள் #HBDAnushkaShetty என்ற ஹேஷ்டேகுடன் அனுஷ்காவை வாழ்த்தியுள்ளனர்.

பிறந்தநாளும் அதுவுமா இப்படி ரத்தமும் கறையுமாக நிற்கிறாரே அனுஷ்கா DOArujpVoAAGPWi

அனுஷ்கா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா #HBDAnushkaShetty விருப்பம் பிரபாஸும், அனுஷ்காவும் நிஜ வாழ்வில் சேர வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். நல்ல ஜோடி பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #HBDAnushkaShetty பர்த்டே பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வீட்டி #HBDAnushkaShetty ராணி டோலிவுட்டின் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்#HBDAnushkaShetty

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES