LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

FOUNDER••• 1
Admin

Admin
Admin

Admin


8/11/2017, 4:22 am

கமல் தூக்கி வைத்திருக்கும் பாப்பா யாரு தெரியுமோ? DOAHTZeVAAA_Phg

சென்னை: கமல் ஹாஸனுடன் இருக்கும் புகைப்படத்தை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸனின் 63வது பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயத்ரி ரகுராமும் கமல் அங்கிளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

காயத்ரி கமல் ஹாஸனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி வாவ் என்று தெரிவித்துள்ளார்.

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ என்று கமல் நினைப்பார் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

மொட்டை குட்டி தான் நீங்கள் என்று நினைக்கிறேன்
கமல் தூக்கி வைத்திருக்கும் பாப்பா யாரு தெரியுமோ?

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum