LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

New Member••• 1
Film Motion

Film Motion
Film Motion

Film Motion


6/11/2017, 3:07 pm

சென்னை: சித்தார்த்தின் அவள் படத்தை ஹாலிவுட் பிரபலம் வாழ்த்தியுள்ளார்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த அவள் ஹாரர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ஹாலிவுட் அளவுக்கு மிரட்டலாக வந்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சித்தார்த்தின் 'அவள்' குழுவை வாழ்த்திய ஹாலிவுட் இயக்குனர்! 06-1509948162-aval0098

தி கிரேட் ரிச்சர்ட் கிங் (பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் சவுண்ட் என்ஜினியர்) அவள் படத்தின் சவுண்டு குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு தருணம் என்று சித்தார்த் ட்வீட்டியுள்ளார். மழை பெய்யுது தியேட்டர் காலியா இருக்கும்னு நினைச்சா செம க்ரவுட். #நம்மாளுங்களுக்கு பேய் படம்னாலே தனி குஷி தான்யா

அவள் - வெறித்தனம்... பார்க்கலாம்!

அவள் - மிரட்டல். நம்பி பார்க்கலாம்
சித்தார்த்தின் 'அவள்' குழுவை வாழ்த்திய ஹாலிவுட் இயக்குனர்!

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum